மனக்குழப்பம் நீங்க.....
நம்மில் பெரும்பாலானோர் எப்போதும் ஒரு மனக்குழப்பத்துடனே இருப்போம். இதைச் செய்யலாமா வேண்டாமா? இதைப் பேசலாமா வேண்டாமா? இது மாதிரி ஒரு நிலையற்ற குழப்பத்திலேயே இருப்போம். இதில் இருந்து விடுபட
1. உங்கள் குழப்பத்திற்க்கான காரணத்தை முதலில் கண்டுபிடியுங்கள்.
2. உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
3. ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
4. உங்களுக்கு நம்பிக்கையான நபர்களின் ஆலோசனைகளை கேளுங்கள்.
5. சின்ன சின்ன முடிவுகளை தைரியமாக எடுங்கள்.
0
Leave a Reply