இயற்கையை காப்பாற்ற குழந்தைகளுக்குவிழிப்புணர்வு அளிக்க குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பாடல்.
தாத்தா வைத்த தென்னையுமே, தலையால் இளநீர் தருகிறது.
பாட்டி வைத்த கொய்யாவும் ,பழங்கள் நிறையக் கொடுக்கிறது.
அப்பா வைத்த மாஞ்செடியோ, அல்வா போலப் பழம் தருது.
அம்மா வைத்த முருங்கையுமே, அளவில்லாமல் காய்க்கிறது.
அண்ணன் வைத்த மாதுளையோ, கிண்ணம் போல பழுக்கிறது.
சின்னஞ் சிறுவன் நானும் ஒரு செடியை நட்டு வளர்ப்பேனே!
0
Leave a Reply