25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உன்னை alert-ஆக வைத்திருக்க,உயிரை காப்பாற்ற......
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உன்னை alert-ஆக வைத்திருக்க,உயிரை காப்பாற்ற......

1.காலை எழுந்தவுடனே தலைசுற்றினால், உட்கார்ந்து தண்ணீர் குடிக்கவும் இது உடல் தரும் முதல் எச்சரிக்கை.

2.தனியாக நடக்கும் போது, ஹெட்போன் சத்தத்தை குறைவாக வைக்கவும் சூழலைக் கேட்க முடிய வேண்டும்.

3.யாராவது பின்தொடர்கிறார்கள் என்று தோன்றினால், வீட்டிற்குப் போகாதே -நேராக மக்கள் இருக்கும் இடத்துக்குச் செல்..

4 மூக்கில் இரத்தம் வந்தால், பின்னோக்கு சாயாதே - முன் சாய்ந்து இரத்தத்தை வெளியே விடு.

 5.இரவில் பாதுகாப்பாக இல்லை என்று தோன்றினால், யாரையாவது call செய்து பேசிக்கொண்டு நட.-இது அபாயங்களை தடுக்கவும் உன்னைalert-ஆக வைத்திருக்கவும் உதவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *