டீயுடன் பிஸ்கட் முக்கி சாப்பிடும் பழக்கம் .
நிறைய பேர் டீ குடிக்கும் போது பிஸ்கட்டை முக்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. இவ்வாறு காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீயுடன் சேர்த்து பிஸ்கட் சாப்பிடுவதால், அமிலத்தன்மைபை உண்டாக்கும், தொப்பை கொழுப்பை அதிகரிக்கும், ஊட்டச்சத்து உறிஞ்சுவதைத் தடுக்கும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் ' செய்யும் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
0
Leave a Reply