புண்கள், சிரங்குகள் குணமாக.....
கடுகை தேனுடன் அரைத்து கட்டிகளுக்கு பூசிவர, கட்டிகள் உடையும்.ஆடுதொடா இலைகளை பிழிந்து எடுத்த சாறு 50 மி.லியுடன் தேங்காய் எண்ணெய் 50 மி.லி சேர்த்து நீர்வற்றக் காய்ச்சவும், பின் அதனை மேலுக்கு தடவி வர, தோல் நோய்கள், சிரங்கு,பூச்சுக்கடி ஆகியவை தீரும். இலுப்பை பிண்ணாக்கை இடித்து பொடியாக்கி, குளிக்கும் போது இளவெந்நீரில் தேய்த்துக் கழுவ, அழுகிய நாட்பட்டசீழ் கோர்த்த புண்கள் குணமாகும்.
0
Leave a Reply