25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சின்னவெங்காயஊறுகாய் (shallots pickel)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சின்னவெங்காயஊறுகாய் (shallots pickel)

தேவையான பொருட்கள் - 

 2 கப் சாம்பார் சின்னவெங்காயம் உரித்தது. ஒரு பெரிய நெல்லிக்காய்அளவு புளி,வெல்லப்பாகு1கரண்டி,

தேவைக்கு உப்பு,தேவைக்கு நல்லெண்ணெய்,வரமிளகாய் , அரைஸ்பூன் பெருங்காயம்,1ஸ்பூன் கடுகு, அரைஸ்பூன் வெந்தயம்

செய்முறை –

முதலில்சின்னவெங்காயத்தைஉரித்து வைத்துக்கொள்ளவும்.கடுகு,வெந்தயம்வறுத்து அரைப்பதற்கு எடுத்து வைக்கவும். ஊறுகாய்போடுவதற்கு கடுகு,வெந்தயப்பொடி தான் ஸ்பெசல்.

புளியை தண்ணீரில் சிறிதுநேரம்ஊறவைத்துக்கொள்ளவும்.மிக்ஸி ஜாரில்,வெங்காயம்,வரமிளகாய்,புளிமூன்றையும் அரைக்கவும். கடுகு,வெந்தயம்வறுத்து பொடிபண்ணிக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து, பின்பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுபின்பெருங்காயப்பொடிசேர்க்கவும்.உப்புசேர்க்கவும்.நன்குகொதிக்கவிடவும்.பின்னர்வெல்லப்பாகுசேர்க்கவும். நன்கு கொதிக்கவிடவும்.பின் இறக்கிவைக்கும் போது வெந்தயப்பொடி, காயப்பொடி சேர்த்து உடனே கேஸை ஆப் செய்து விடவும்.எண்ணெய்பிரிந்துஅழகாகஊறுகாய் பளபள வென்று இருக்கும்.வெங்காய ஊறுகாய் ரெடி.

இந்தவெங்காயஊறுகாய் இட்லி,தோசை,சப்பாத்தி, சாதம்எதற்கும் ஏற்ற தாகஇருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News