25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட்  குறைதீர் முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் குறைதீர் முகாம்

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் குறைதீர் முகாம் நவம்பர் 6-ம் தேதி காலை 10.00 மணிக்கு விண்ணப்பதாரர்களுக்காக நடக்க உள்ளது. இதில் 2023 டிசம்பர் 31 வரை  பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து இதுவரை கிடைக்காதவர்கள் பங்கேற்கலாம். அவர்கள் முன்னதாக தங்கள் வேண்டுகோள் கடிதத்தை பைல் எண், அலைபேசி எண்ணுடன், விரைவு தபாலில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், பாரதி உலாவீதி, ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை 2 என்ற முகவரிக்கு நவம்பர் 1ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கடிதத்தின் முகப்பில் பாஸ்போர்ட் அதாலத் நவம்பர் 2024 என்று குறிப்பிடுவது அவசியம். அம்மனுவின் நகலை 'rpo.madurai@mea.gov.in என்ற இணைய முகவரிக்கு, பாஸ்போர்ட் அதாலத் என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு 0452-2521204 ல் தொடர்பு கொள்ளலாம், என பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News