உடல் செல்கள் ஆரோக்கியமாக இயங்க, மெதில் அடாப்டோஜென் எனும் சேர்மம் உதவும்.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை மேற்கொண்ட ஆய் வில், நம் உடல்செல்கள்ஆரோக்கியமாகஇயங்க, மெதில் அடாப்டோஜென் எனும் சேர்மம் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மஞ்சள், பூண்டு, பொரி, ரோஸ்மேரி கிரீன் டீ ஆகிய உணவுகளில் அதிகமாக உள்ளது.
0
Leave a Reply