25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில்  ரூ.30 கோடி பரிசு, கோப்பை வென்ற மேடிசன் கீஸ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில்  ரூ.30 கோடி பரிசு, கோப்பை வென்ற மேடிசன் கீஸ்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென் னிஸ் தொடர் மெல்போர் னில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பைனலில் உலகின் 'நம்பர்-1 வீராங்கனையான பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீசை 29, ('நம்பர் - 14') எதிர்கொண்டார்.

2 மணி நேரம், 4 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ், 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது, ஆஸ்திரேலிய ஓபன். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் மேடிசன் கீஸ் வென்ற முதல் பட்டம். 

கோப்பை வென்ற மேடிசன் கீசிற்கு, ரூ. 30 கோடி. இரண்டாவது இடம் பிடித்த சபலென் காவுக்கு ரூ.16.4 கோடி வழங்கப்பட்டன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News