25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் கிச்சா சுதீப்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் கிச்சா சுதீப்.

கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப், தற்போது 'பில்லா ரங்கா பாஷா' படத்தில் நடித்து வருகிறார். 

இதற்கிடையே, ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு ஜானர்களில் கதைகளை உருவாக்கியுள்ள அவர், அதில் ஒன்றை இயக்கவுள்ளார். கடைசியாக 2014ல் 'மாணிக்யா' படத்தை இயக்கியவர், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News