"திங்கட்கிழமை இதை மட்டும் செய்தால் எவ்வளவு பெரிய கொடிய நோயும், சொல்லாமல் கொள்ளாமல் கரைந்து போகும்"
உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது ஒரு குளம், கிணறு உள்ள சிவன் கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை அந்த சிவன் கோவிலுக்கு மண்டை வெல்லம் 1/2 கிலோ வாங்கி சென்று சிவபெருமானுக்கு விளக்கு போட்டு மனதார நோய் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த கோவிலில் இருக்கும் கிணற்றில் அல்லது குளத்தில் இந்த மண்டை வெல்லம் கரைவதை போல நோய்நொடிகள் கரையட்டும் என வேண்டி போட்டு விட வேண்டும். 21 திங்கட்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்கள் உடல் உபாதைகள் படிப்படியாக குறையும். நோய்கள் தீரும்.
0
Leave a Reply