(ஹெவன் 1), முதல் தனியார் விண்வெளி மையம் .
'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் 9' ராக்கெட்டில் 2027ல் உலகின் முதல் தனியார் விண்வெளி மையம் (ஹெவன் 1), விண்வெளிக்கு ஏவப்பட உள்ளது.(ஐ.எஸ்.எஸ்.,) பதிலாக, தற்போது செயல்பாட்டில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு இது செயல்பட உள்ளது. இதன் விட்டம் 14.7 அடி. உயரம் 33 அடி.
அமெரிக்காவின் 'வாஸ்ட்' நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. ஐ.எஸ்.எஸ்., போல விண்வெளியில் மிதந்தபடி பூமியை சுற்றி வரும். ஐ.எஸ்.எஸ்.,ல் இருந்து 'ஹெவன் 1' தனித்துவமாக நவீன மேம்பட்ட வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply