கண்ணை கவரும் சிறிய பறவை கிராண்டாலா.
நேபாளம், திபெத் மற்றும் சீனா போன்ற பகுதிகளில் காணப்படும், கிராண்டாலா ஒரு சிறிய பறவை இனமாகும்.இதன் உடல் 20.5 செ.மீ.முதல் 23 செ.மீ.நீளம் ,உடல் எடை 38 முதல் 52 கிராம் வரை இருக்கும்.
ஆண் பறவையின் இறகுகள் நீலம் கலந்த சாம்பல் நிறத்திலும், வால் மற்றும் இறக்கைகள் கருப்பு நிறத்திலும் காணப்படும். பெண் பறவைகள் பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற கோடுகளுடனும், இறக்கைகள் சாம்பல் கலந்த நீல நிறத்திலும் காணப்படும். இவை பூச்சி, பழம், விதைகளை விரும்பி உண்கின்றன.
0
Leave a Reply