குழந்தைகளுக்கு தினமும் அன்பாக அணைத்தும், முத்தமிட்டும் பாருங்கள்!
பெற்றோரின் அன்பான தொடுதல்கள், குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைத்து, ஆக்சிடோசின் சுரப்பை அதிகரிக்க உதவுகின்றன. இதன் மூலம் குழந்தைகளின் உணர்ச்சி நலன், பாதுகாப்பு உணர்வு மற்றும் மூளை வளர்ச்சி மேம்படுகிறது என்று Harvard University-யின் குழந்தை வளர்ச்சி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0
Leave a Reply