கால்பந்து: இன்று களமிறங்கும் இந்திய அணி.
2027 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான 20 வயதுக்குட்பட்டோர் கால்பந்து தொடரின் ‘பி’ பிரிவு தகுதிச் சுற்று உஸ்பெகிஸ்தானில் இன்று தொடங்குகிறது.
இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் சிரியாவை எதிர்கொள்கிறது.
தொடர்ந்து செப். 3-ம் தேதி உஸ்பெகிஸ்தானையும், செப். 6-ம் தேதி வங்கதேசத்தையும் இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.
0
Leave a Reply