5 மொழிகளில் உருவாகும் ‘பீல் மை லவ்’
ஹரி பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் ‘பீல் மை லவ்’ திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், அவரது மகன் ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜ் அய்யப்பா, மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் தயாராகிறது. வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் அதிசயம் நிகழலாம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக இது உருவாகிறது.
0
Leave a Reply