25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியாவில் El Nino எதிர்பார்ப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவில் El Nino எதிர்பார்ப்பு

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில், El Nino எனப்படும் குறைவான மழைப்பொழிவைக் குறிக்கும் கால நிலை மாற்றம் ஏற்படக்கூடும் என்று

World Meteorological Organisation கணித்துள்ளது. இந்த மாற்றம், பருவமழையின் இரண்டாம் பாதியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே-ஜூலை மாதத்திலேயே உருவாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் "இயல்பை விட குறைவான" பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News