25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ENERGY FOODS .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ENERGY FOODS .

காலை வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உடனடி சக்தி கிடைக்கும்.

கம்பு கூழ் குடித்தால் நீண்ட நேரம் energy stable ஆக இருக்கும்.

வாழைப்பழம் சாப்பிட்டால் potassium மூலம் சோர்வு குறையும்.

நிலக்கடலை அல்லது பாதாம் சாப்பிட்டால் நல்ல கொழுப்பு energy-ஐ அதிகரிக்கும்.

முருங்கைக்கீரை சாப்பிட்டால் இரும்புச் சத்து அதிகரித்து சக்தி உயரும்.

தேங்காய்தண்ணீர் குடித்தால் electrolytes balance .

சாமை அல்லது thinai சாப்பிட்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு கிடைக்கும்.

இந்த foods சேர்த்தா நாள் முழுவதும் energy strong ஆக இருக்கும் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News