' கிரிக்கெட் வீரர் சூர்யகுமாரின் தேசப்பற்று இந்தியர்களை பெருமைப்பட வைத்துள்ளது
ஆசிய கோப்பை கோப்பையை பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரிடம் இருந்து எடுக்க மறுத்த இந்திய அணி, வெற்றியை எளிமையுடன் கொண்டாடியது. இதேசமயம், ஆசிய கோப்பை முழுவதும் கிடைத்த தனது சம்பளத்தையும் பரிசுத்தொகையையும் இந்திய ராணுவத்துக்கு வழங்குவதாக சூர்யகுமார் யாதவ் அறிவித்தார்.'சூர்யாவின் தேசப்பற்று இந்தியர்களை பெருமைப்பட வைத்துள்ளது' என சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளன.
0
Leave a Reply