CRIKET 'டி-20' தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்றது.
'டி-20' தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டி கொண்ட முதல் போட்டியில் இந்தியா வென்றது.
நேற்று பஞ்சாப் மாநிலம், முல்லன்புரில் (புதிய சண்டிகர்) உள்ள மஹாராஜா யாதவிந்த்ரா சிங் மைதானத்தில், இரண்டாவது போட்டி முதன் முறையாக நடந்தது.
'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 213/4 ரன் குவித்தது. இந்திய அணி 19.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. தொடர் 1-1 என சமனில் உள்ளது.மூன்றாவது போட்டி டிச.14-ல் தர்மசாலாவில் நடக்க உள்ளது.
0
Leave a Reply