25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


இந்திய வீரர் அப்துல் காதிர் இந்தோரி,ஆசிய யூத் பாரா விளையாட்டு நீச்சல் போட்டியில் 2 பதக்கங்கள் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வீரர் அப்துல் காதிர் இந்தோரி,ஆசிய யூத் பாரா விளையாட்டு நீச்சல் போட்டியில் 2 பதக்கங்கள் வென்றார்.

ஆசிய யூத் பாரா விளையாட்டு துபாயில்மாற்றுத்திறனாளிகள் ஆண்களுக்கான (17-18 வயது) நீச்சல் போட்டி 50 மீ., 'பேக்ஸ் டிரோக்' பிரிவு (எஸ் 1-5) பைனலில் இலக்கை 40.35 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த இந்தியாவின் அப்துல் காதிர் இந்தோரி, தங்கப்பதக்கத்தை வென்றார்.

50 மீ., 'பட்டர்பிளை' பிரிவு (எஸ் 2-7)  ஆண்களுக்கான (17-18 வயது) நீச்சல் போட்டி பைனலில் பந்தய துாரத்தை 43.26 வினாடியில் கடந்த இந்தியாவின் அப்துல் காதிர், 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News