25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முதலமைச்சர் விஜய்அவர்களின் அதிரடி உத்தரவு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதலமைச்சர் விஜய்அவர்களின் அதிரடி உத்தரவு!

தமிழக சாலைகளில் இனி விபத்துகளே இருக்கக்கூடாது என்பதில் நமது புதிய அரசு உறுதியாக உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஒட்டினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:

₹25,000 அபராதம்:

மைனர்கள் வண்டி ஓட்டினால் வாகன உரிமையாளருக்கு (பெற்றோருக்கு) உடனடியாக ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.

18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டு சிறை:

விதியை மீறும் பெற்றோர்களுக்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

RC ரத்து:

அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ் (RC Book) த்து செய்யப்படும்.

25 வயது வரை தடை:

சட்டத்தை மீறிய அந்த சிறுவர் சிறுமிக்கு 21 வயது ஆகும் வரை, டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படாது. 

மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:

தம் பிள்ளைகளின் கையில் பைக் சாவியைத் தருவது, அவர்களின் உயிர்க்கே ஆபத்தாக முடியலாம். சட்டத்தை மதிப்போம், உயிர்களைக் காப்போம்!"

பாதுகாப்பான பயணம் - பாதுகாப்பான எதிர்காலம்.

,விதிகளை மீறாதீர்கள் ,உயிரை காப்பற்றுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News