25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேனீ கொட்டினால் இரும்பு தேய்க்கலாமா?.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேனீ கொட்டினால் இரும்பு தேய்க்கலாமா?.

செய்யக்கூடாதது: கொட்டிய இடத்தில் இரும்பைத் தேய்க்கக் கூடாது. குறிப்பாக,  துருப்பிடித்த இரும்பைத் தேய்ப்பதால் 'டெட்டனஸ்' (Tetanus) போன்ற தொற்று நோய்கள் வர வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சரியான முதலுதவி:

  1. முதலில் தேனீயின் முள்ளை உடனே அகற்றுங்கள்.
  2. அந்த இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு கழுவுங்கள்.
  3. வீக்கம் குறையவில்லை எனில் மருத்துவரை அணுகுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News