25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக அளவில் எரிபொருள் விலை உயர்வால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ள நிலையில், இலவச போக்குவரத்து அறிவிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக அளவில் எரிபொருள் விலை உயர்வால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ள நிலையில், இலவச போக்குவரத்து அறிவிப்பு.

மேற்காசிய பிராந்தியத்தில் நீடிக்கும் போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி கடல்பகுதி மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. உலக அளவில் எரிசக்தி விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு,நிலைமையை சமாளிக்க பல்வேறு நாடுகளில் போக்குவரத்திலும், எரிபொருள் விற்பனையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் விலை, லிட்டருக்கு 160 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அங்கு உயர்ந்துள்ளது. மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிரமத்தை குறைக்கும்வகையில், விக்டோரியா மாகாணத்தில் ஏப்ரல் முழுதும் ரயில், டிராம், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து இலவசமாக்கப்பட்டுள்ளது.தாஸ்மேனியா மாகாணத்திலும் பஸ் மற்றும் படகுப் போக்குவரத்து ஜூலை 1ம் தேதி வரை இலவசமாக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News