25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வான்வெளியிலேயே வாழும் இயல்புடைய பறவை அபஸ் அபஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வான்வெளியிலேயே வாழும் இயல்புடைய பறவை அபஸ் அபஸ்

பறவைகள் வான் வெளியில் நீண்ட நேரம் பறக்கும் திறன் படைத்தவை. சில பறவை கள் ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக பறந்து,கண்டம் விட்டு கண்டம் செல்லும்,அசாத்திய திறமை படைத்தவை. ஆனால் எவ்வளவு நேரம் பறந்தாலும் அவை வான் வெளியை வசிப்பிடமாக கருதாது."

ஒருகுறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வசிப்பிடத்திற்கு திரும்பிவிடும். ஆனால் அபஸ் அபஸ் என்னும் பறவை10 மாதங்களுக்கும் மேலாக வான்வெளியிலேயே வாழும் இயல்புடையது. பறந்தபடியே தூங்கும் சுபாவம் கொண்டது. அப்போது மூளையின் ஒரு பகுதி சுறுசுறுப்புடன் இயக்கத்தில் இருந்து பறந்தபடியே தூங்கவைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *