25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மொத்த வாழ்நாள் சேமிப்பான rs.34 கோடியைநன்கொடையாகஅளித்த 100 வயது டாக்டர் லட்சுமி பாய் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மொத்த வாழ்நாள் சேமிப்பான rs.34 கோடியைநன்கொடையாகஅளித்த 100 வயது டாக்டர் லட்சுமி பாய் .

பெண்களின் புற்றுநோயைகுணப்படுத்த100 வயதுடாக்டர்லட்சுமிபாய்தனதுமொத்தவாழ்நாள்சேமிப்பானrs.34 கோடியைநன்கொடையாகஅளித்தபோது, யாரும்அவரைப்பாராட்டியதில்லை.

கோடிஸ்வரர்கள் தங்களிடம் இருக்கும் மிகுதியான பணத்தை தானம் செய்வது பெரிதல்ல. 100 வயதைத் தொட்ட ,டாக்டர் லட்சுமிபாய் , தன்னிடம் உள்ள மொத்த பணத்தையும் ,நன்கொடையாக அளித்திருப்பது மிகவும் மரியாதையுடன் பாராட்டத் தக்கது. அதுவும் இதை பலர் அறியாமல் கொடுத்திருப்பது மதிப்பிற்குரியது. டாக்டர் லட்சுமி பாய் கடைசி  காலத்தில் நிம்மதியாக, சுகமாக வாழ, நாங்கள் அனைவரும் கடவுளை பிரார்த்திக்கிறோம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News