25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கிரீசில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரீசில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்(17 வயது)கிரீசில்பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் ,61 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் யாஷிதா, அமெரிக்காவின் டயானா ரோஸ் மோதினர். இதில் யாஷிதா 0-11 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.  

10 எடைபிரிவுகளில், இந்தியா 2 தங்கம்,3 வெள்ளி,1 வெண்கலம் என மொத்தம் 6பதக்கம் கைப்பற்றியது. 151 புள்ளி எடுத்து இந்திய பெண்கள் அணி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.கடந்த ஆண்டு இந்திய முதன் பெண்கள் அணிமுறையாக(5தங்கம்,1 வெள்ளி,2 வெண்கலம்) சாம்பியன்பட்டம் வென்று சாதனை படைத்து இருந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *