25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி  இந்தியாவின்  புவனேஸ்வரில்  நடக்கவுள்ளது.!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவின் புவனேஸ்வரில்  நடக்கவுள்ளது.!

வரும் 2028ல் உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டி புவனேஸ்வரில் நடக்கவுள்ளது.உலக உள்ளரங்கு சாம்பியன் ஷிப் தொடர்,சர்வதேசதடகள கூட்டமைப்பு சார்பில், 21வது சீசன் போலந்தில் இன்று துவங்குகிறது.இந்நிலையில் நேற்று போலந்தில், உலக தடகள கவுன்சில் கூட்டம் நடந்தது.இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஓட்டம் உள்ளிட்ட 13 வகையான போட்டிகள் இடம் பெற்றுள்ளன. வரும் 2028ல் உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப் 22வது சீசனை நடத்திட இந்தியாவுக்கு அனுமதி வழங்கப் பட்டது. இதனையடுத்து இப்போட்டி இந்தியாவில் முதன்முறையாக நடத்தப்படுகிறது.

வரும் மார்ச் 24-25ல் கலிங்கா மைதானத்தில், தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்முதல்சீசன் நடக்கவுள்ளது.உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ் வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடக்கவுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News