25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் பி.டி. உஷா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் பி.டி. உஷா.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் பி.டி. உஷா.

இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்? விடை: டேவிட் ஜசன் ஹோவர்.

இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது? விடை: வேளாண்மை.

மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம்: ஆந்திரப்பிரதேசம்.

ஈராக் நாட்டின் தலைநகரம் விடை: பாக்தாக்.

தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் ஏற்காட்டில்   அமைந்துள்ளது .

 இந்தியாவில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் அனைத்து வீடுகளுக்கும் இண்டர்நெட், இ-மெயில் ஐடி வசதி பெறப்பட்டுள்ளது. அந்த கிராமம் பலாஹி (பஞ்சாப்)

இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி  1835, சென்னையில்  தொடங்கப்பட்டது 

இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம்  நாளந்தா பல்கலைக்கழகம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News