25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள்  கர்ப்பிணி தாய்மார்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனை மற்றும் உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்து கலந்துரையாடினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனை மற்றும் உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்து கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் சூலக்கரை ஊராட்சியில், சிவகாசி வட்டம்  செவலூர் ஊராட்சியில்   (24.01.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய கர்ப்பிணி தாய்மார்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனை மற்றும் உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்து கலந்துரையாடினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News