25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சங்கிலி குண்டு எறிதலில் தன்யா  சவுத்ரி அனைத்து இந்திய பல்கலை, விளையாட்டுக்கான தங்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சங்கிலி குண்டு எறிதலில் தன்யா  சவுத்ரி அனைத்து இந்திய பல்கலை, விளையாட்டுக்கான தங்கம் வென்றார்.

அனைத்து இந்திய பல்கலை, 85வது விளையாட்டு சீசன் மங்களூருவில்,  பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல் பைனலில், சண்டிகர் பல்கலையின் சர்வதேச வீராங்கனை தன்யா சவுத்ரி 22, அதி கபட்சமாக 65.60 மீ., எறிந்து தங்கம் வென்றார். இது, 2017ல் தேசிய சாதனை படைத்த சரிதா சிங் (65.25 மீ.,) எறிந்த துாரத்தை விட 35 செ.மீ., அதிகம். ஆனால் அனைத்து இந்திய பல்கலை., விளையாட்டு, சர்வதேச தடகள கூட்டமைப்பின் அங்கீகாரம் இல்லாததால் தேசிய சாதனையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. தன்யா, தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். 

 

கடந்த ஆண்டு நடந்த 'கேலோ இந்தியா' பல்கலை, விளையாட்டில் ஆசிய விளையாட்டில்' (2023, 60.50 மீ,  7 வது இடம்) பங்கேற்ற தன்யா, தங்கம் வென்றிருந்தார்.இப்போட்டியில் வெள்ளி, வெண்கலத்தை முறையே நந்தினி (61.84 5. மீ,),  கிரிமா (56.46 .மீ,) கைப்பற்றினர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News