25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


''டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' கிரிக்கெட் போட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

''டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' கிரிக்கெட் போட்டி .

இலங்கை, நியூசிலாந்து அணிகள் இலங்கையின் கொழும்புவில் நேற்று, (பிரிவு'-2') மோதின.

 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது. 

இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 105 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் இன்று. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, வென்றாக வேண்டியகட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. 

 இந்தியா, இன்று கட்டாயம் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *