25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'சூப்பர் செஸ் கிளாசிக்'  இந்தியாவின் செஸ் பிரக்ஞானந்தா 'டிரா'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'சூப்பர் செஸ் கிளாசிக்' இந்தியாவின் செஸ் பிரக்ஞானந்தா 'டிரா'

இந்தியாவின்  செஸ் பிரக்ஞானந்தா 'சூப்பர் செஸ் கிளாசிக்' தொடரின் முதல் சுற்றை 'டிரா' செய்தார். 

11வது சீசன் 6 தொடர்களாக 'கிராண்ட் செஸ் டூர்' நடக்கிறது.

 ருமேனியாவின் புக்காரெஸ்ட் நகரில் இதன் 2வது தொடரான 'சூப்பர் செஸ் கிளாசிக்', நடக்கிறது.

இந்தியாவின் பிரக்ஞானந்தா உஸ்பெகிஸ்தானின், சின்டாரோவ், ஜெர்மனியின் வின்சன்ட் ,  கீமர், அமெரிக்காவின் சோவெஸ்லே உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.

முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரேசாபிரூஸ்ஜா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 60வது நகர்த்தலில் போட்டியை  'டிரா' செய்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News