ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்திர ப்ரதிஷ்டா டிரஸ்ட் 5 நாள் ஆன்மீக சிறப்புச் சொற்பொழிவு
ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்திர ப்ரதிஷ்டா டிரஸ்ட் 5 நாள் ஆன்மீக சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்த்துபவர் பூஜ்யஸ்வாமி ஸ்ரீமத் சிவயோகானந்தா
அவர்கள் (ஸ்தாபகர், சின்மயா மீனாக்ஷி, மதுரை)
15.12.2024 TO 20.12.2024 தினசரி மாலை 6:30 - 07:45 "ஸ்ரீமத் பகவத்கீதை"
16.12.2024 TO 20.12.2024 தினசரி காலை10:00 - 11:00 ''கடோபநிஷத்"
இடம் :ஸ்ரீமதி P.S.K ருக்மணி அம்மாள் அரங்கம் (காந்தி கலைமன்ற வளாகம்) பி.ஏ.சி.ராமசாமிராஜா சாலை, இராஜபாளையம்.
இப்படிக்கு
பி.ஆர்.வெங்கட்ராம ராஜா டிரஸ்டி
குறிப்பு:
1. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பகவத்கீதை மற்றும் கடோபநிஷத் புத்தகங்களை கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
2. வழக்கம்போல் பழையபாளையத்திலிருந்து காலை, மாலை பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
0
Leave a Reply