25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விளையாட்டு போட்டிகள்17th DECEMBER 2025
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள்17th DECEMBER 2025

வரும் 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி  அமெரிக்காவில் நடக்க உள்ளது. இதன்பாட்மின்டன் போட்டியில் 86 வீரர், 86 வீராங்கனை என 172 பேர் பங்கேற்கலாம்.இதற்கான தகுதிச்சுற்று 2027, மே 3ல் துவங்குகிறது. 2028, ஏப்ரல் 30 வரை நடக்கும் போட்டிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதில் பெறும் புள்ளிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம். 

'ரோல் பால்' உலக கோப்பை தொடர் துபாயில் நடக்கிறது. இந்திய ஆண்கள் அணி 16-1 என சவுதி அரேபியா, 11-2 என பிரேசிலை வென்றது. இந்திய பெண்கள் அணி 25-0 என சவுதி அரேபியாவை வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News