25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தென் கொரியா, சீனாவை ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில்,  வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தென் கொரியா, சீனாவை ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில்,  வென்றது.

 ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில்,  நேற்று, மதுரையில் உள்ள ரேஸ் கோர்ஸ் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடந்த 19-20 வது இடத்துக்கான போட்டியில் சீனா, தென் கொரியா அணிகள் மோதின.  

தென் கொரிய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 19வது இடம் பிடித்தது. சீனாவுக்கு 20வது இடம் கிடைத்தது,   

நேற்றுடன் மதுரையில் ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகள் நிறைவு பெற்றன. பைனல் (டிச. 10), இந்தியா-அர்ஜென்டினா மோதும் மூன்றாவது இடம் (டிச. 10) உட்பட மற்ற போட்டிகள் சென்னையில் நடக்கவுள்ளன.  . நாளை நடக்கவுள்ள 3-4வது இடத்துக்கான போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி னால் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News