25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


அரியலுாரை சேர்ந்த ஷர்வானிகா உலக 'கேடட்' செஸ்,  சாம்பியன்ஷிப்பில், 'தங்கம்' வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரியலுாரை சேர்ந்த ஷர்வானிகா உலக 'கேடட்' செஸ்,  சாம்பியன்ஷிப்பில், 'தங்கம்' வென்றார்.

வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக 'கேடட்' சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் அல்மாட்டியில் சர்வதேசசெஸ் கூட்டமைப்பு சார்பில் ஓபன், பெண்கள், 12, 10 வயது உட்பட 6 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 88 நாடுகளில் இருந்து 842 பேர் பங்கேற்றனர். 

இந்தியாவின் ஷர்வானிகா, கியானா, திவி உள்ளிட்டோர் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பங்கேற்றனர். தமிழகத்தின் அரியலுாரை சேர்ந்த ஷர்வானிகா, தொடர்ந்து 9 போட்டியில் வெற்றி பெற்றார். கடைசி போட்டியில் தோற்ற போதும் 9.0 புள்ளி பெற்றார். மங்கோலியாவின் சின்ஜோரிக், சீனாவின் ஜிஜின் தலா 9.0 புள்ளி பெற்றனர்.டை  பிரேக்கர்' புள்ளியில் முந்திய ஷர்வானிகா, முதலிடத்தை உறுதி செய்து சாம்பியன் ஆனார். கடந்த 2024 ல் அல்பேனியாவில் நடந்த உலக 'கேடட்' தொடரில் ரேபிட் பிரிவில் தங்கம், 'பிளிட்ஸ்' பிரிவில் வெள்ளி வென்றிருந்தார். 

இந்தியா வின் சர்பர்தோ மணி, 8.5 புள்ளி எடுத்து, 10 வயதுகுட்பட்ட ஓபன் பிரிவில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News