25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திருமாலின் சயன கோல வகைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருமாலின் சயன கோல வகைகள்

மகாவிஷ்ணு பல ரூபங்களில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அதில் ஒன்று தான் சயன கோலம். சயன கோலத்தின் வகைகள் என்ன, தமிழ்கத்தில் சயன கோலத்தில் உள்ள முக்கிய கோயில்களின் சிறப்பு என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

 மகாவிஷ்ணுவின் சயனதலங்கள்:

ஸ்ரீரங்கம் – வீர சயனம்

மகாபலிபுரம் – தல சயனம்

திருமயம் – போக சயனம்

திருக்கோஷ்டியூர் – பால சயனம்

கும்பகோணம் – உத்தான சயனம்

திருவனந்தபுரம் – அனந்த சயனம்

திருமோகூர் – பிரார்த்தனா சயனம்

திருப்புல்லாணி – தர்ப்ப சயனம்

திருச்சித்திரக்கூடம் – போக சயனம்

திருநீர்மலை – மாணிக்க சயனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் – வடபத்திர சயனம்

திருமாலின் 10 வகை சயனங்கள் :

1. ஜல சயனம்

2. தல சயனம்

3. புஜங்க சயனம் (சேஷசயனம்)

4. உத்தியோக சயனம்

5. வீர சயனம்

6. போக சயனம்

7. தர்ப்ப சயனம் (தர்ப்ப எனில் தர்ப்பை புல்)

8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)

9. மாணிக்க சயனம்

10. உத்தான சயனம்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News