25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை. ராஜபாளையம் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை. ராஜபாளையம் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .

 15 ஆயிரம் ஏக்கரில் ராஜபாளையம் ,தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவிவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெய்த கனமழையால் சாஸ்தா கோவில் செல்லும் சாலையில் நன்கு விளைந்தபாதித்த நெற்பயிர்கள் , விளைந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் மனு அளித்துள்ளனர். 

விவசாயிகள்அறுவடைசெய்யப்படும்நெல்மணிகளைஉலரவைக்க, உலர்களம்அமைக்கவும்நெல்மணிகளை பாதுகாக்கவும், கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நெல்கொள்முதல்நிலையம் தொடங்கினால் எண்ணற்ற விவசாயிகள் பயன்பெறுவதுடன் நெல்லுக்கு உரிய விலை கிடைக்க ,தற்போது அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.2,450 வரை நிர்ணயம் செய்துள்ளது. தனியாரிடம் நெல் மூடைகளை விற்பனை செய்தால்குவிண்டாலுக்கு ரூ.1,800 நிர்ணயம் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்குஇழப்பீடு  ஏற்படும். ஆகையால் மாவட்ட நிர்வாகம் நெல்கொள்முதல் நிலையம் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News