25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பொட்டுகடலை,நெய் உருண்டை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொட்டுகடலை,நெய் உருண்டை.

தேவையான பொருட்கள் :

4 கப் பொட்டுகடலை

2கப்சர்க்கரை,

6ஏலக்காய்,

தேவைக்கு நெய்.

செய்முறை  :

முதலில்ஏலக்காய்,பொட்டுகடலையை மிக்ஸி ஜாரில்போட்டு அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.

சர்க்கரையை அரைத்துக்கொள்ளவும்.பின்அரைத்த சர்க்கரை,பொட்டுகடலை மாவு இரண்டையும் கலந்துகொள்ளவும்.

பின்வாணலியை அடுப்பில்வைத்து தேவைக்கு நெய்ஊற்றி,முந்திரிபருப்பு வறுத்து,நெய்கொஞ்சம்கொஞ்சமாக ஊற்றி உருண்டைகளாகப் பிடிக்கவும்.பொட்டு கடலைநெய்உருண்டைரெடி. 

சர்க்கரைகொஞ்சம் பிரியபட்டவர்கள்கூட்டிக் கொள்ளவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News