25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ரயில் பயணிகளுக்கு புதிய டிக்கெட் நடைமுறை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரயில் பயணிகளுக்கு புதிய டிக்கெட் நடைமுறை.

ரயில்வே பொதுப்பிரிவு பயணிகளுக்காக புதிய டிஜிட்டல் டிக்கெட் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. RailOne மொபைல் செயலி மூலம் பெறப்படும் டிக்கெட்டை செயலியிலேயே காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்:

  • டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட், PDF நகல் அல்லது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட பிரதிகள் செல்லுபடியாகாது. 
  • பயணத்தின் போது RailOne செயலியில் உள்ள அசல் டிக்கெட்டை மட்டுமே காட்ட வேண்டும்.

விதிமுறைகளை மீறினால் ரூ.250 வரை அபராதம் விதிக்கப்படலாம்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News