25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


MUMBAI - HYDERABAD - 29  th APRIL 2026 IPL CRICKET.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

MUMBAI - HYDERABAD - 29 th APRIL 2026 IPL CRICKET.

41-வது லீக் ஆட்டத்தில், மும்பை, ஹைதெராபாத் அணிகள்  ,மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு மோதின. 

 

டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ,முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

 

20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்தது. 

 

ஹைதெராபாத் அணி  18.4 ஓவரில்  4 விக்கெட்டிற்கு 249 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

 

ஹைதெராபாத் அணிக்கு இது 6 வது வெற்றியாகும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News