25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


MUMBAI - CHENNAI 23 APRIL 2026  IPL CRICKET.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

MUMBAI - CHENNAI 23 APRIL 2026  IPL CRICKET.

மும்பை, சென்னை அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. 

'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பீல் டிங்' தேர்வு செய்தார்.  

சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன் எடுத்தது.சாம்சன் சாம்சன் 101 ரன்னுக்கு  அவுட் ஆகாமல் இருந்தார். மும்பை அணி  18 ஓவரில் 104 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News