25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


LUCKNOW - BANGALORE - 15 APRIL 2026  IPL  CRICKET.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

LUCKNOW - BANGALORE - 15 APRIL 2026 IPL CRICKET.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை  நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 23-வது ஆட்டத்தில் எதிர் கொண்டது. 

டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்ட்ங் தேர்வு செய்தது. 

 லக்னோ அணி 20 ஓவரில் 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 

பெங்களூரு அணி 15.1 ஓவரில் 5 விக்கெட்டிற்கு 149 எடுத்து வெற்றி பெற்றது. 

பெங்களூர் அணி இதுவரை 5 போட்டிகளில் 4 வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News