25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


'சூப்பர் 500'  பாட்மின்டன்பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றார் கிரண்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'சூப்பர் 500' பாட்மின்டன்பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றார் கிரண்.

நேற்று 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் ஹாங்காங் ,ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 2021, 2024 ஒலிம்பிக்கில் தங்கம்  வென்ற சீன தைபேவின் வாங் சி லின், சியு ஹிசியன் சியா ஜோடியை சந்தித்தது.

 

முதல் செட்டை இந்திய ஜோடி 21-13 என எளிதாக கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 18-21 என இழந்தது. மூன்றாவது, கடைசி செட்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 21-10 என வசப்படுத்தியது. 21-10 முடிவில் இந்திய ஜோடி 21-13, 18-21, என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

 

 இந்தியாவின் கிரண் ஜார்ஜ் ,ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் 21-14, 21-13 என மலே சியாவின் செயம் ஜூன் வெய்யை வென்றார்.

 

 இரண்டாவதுபோட்டி யில் சக வீரர் சங்கர் முத்துசாமியை 21–81, 21-14 என்ற நேர் செட்கணக்கில் வென்று பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார் கிரண்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News