குவைத் மன்னர் ஷேக் ஜாபர்
1984 ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தை இயற்றினார். உலக வரைபடத்தில் குவைத் இருக்கும் வரை, ஒரு சாண்டவிச்சின் விலை குவைத்தின் 100 ஃபில்ஸ் (17 ருபாய்) ஆக இருக்கும். எவ்வளவு பணவீக்கம் நடந்தாலும், அதன் விகிதம் அதிகரிக்காது. இதற்குப் பின்னால் இருந்த ஒரே நோக்கம், தனது நாட்டில் உள்ள எந்த ஏழையும், ஒருபோதும் பசியுடன் தூங்கக்கூடாது என்பதுதான். இந்தியாவிலும் இப்படி ஒரு சட்டம் வர வேண்டும் .
0
Leave a Reply