25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஜெசிகா, ரிபாகினா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்அரையிறுதிக்கு முன்னேறினர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜெசிகா, ரிபாகினா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்அரையிறுதிக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில்,. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ,போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். இதில் ஸ்வியாடெக் 5-7, 1-6என்றசெட்கணக்கில்தோல்வியடைந்தார்.

காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-2, 7-6 என, சகவீராங்கனைஅமண்டா அனிசிமோவாவை வென்றார்.. இன்று நடக்கும் அரை யிறுதியில் சபலென்கா (பெலாரஸ்) - ஸ்வி டோலினா (உக்ரைன்), ரிபாகினா (கஜகஸ்தான்) -பெகுலா (அமெரிக்கா) மோதுகின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News