25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் இத்தாலிக்கு கிடைத்த அதிகபட்ச பதக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் இத்தாலிக்கு கிடைத்த அதிகபட்ச பதக்கம்.

குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் இத்தாலியில்,  ஆதிக்கம் செலுத்தி வரும் இத்தாலி நட்சத்திரங்கள், இதுவரை 8 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் என, 22 பதக்கம் வென்று., குளிர்காலஒலிம்பிக் வரலாற்றில் இத்தாலிக்கு கிடைத்த அதிகபட்ச பதக்கம். இத்தாலி இதற்கு முன்,1994ல் நார்வேயின் லில்லிஹாமர் நகரில் நடந்த 17வது சீசனில், 7 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என, 20 பதக்கம் கைப்பற்றியது .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News