25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஐ.எஸ். கால்பந்து லீக் போட்டிசென்னை, கோவா அணிகள் மோதி 1-1 என 'டிரா' ஆனது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.எஸ். கால்பந்து லீக் போட்டிசென்னை, கோவா அணிகள் மோதி 1-1 என 'டிரா' ஆனது.

12வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோவா அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் சென்னை அணிக்கு 48வது நிமிடத்தில் இர்பான் யத்வாட் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 88வது நிமிடத்தில் கோவா அணியின் சந்தேஷ்ஜிங்கன் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. 

மற்றொரு லீக் போட்டி யில் இன்டர் காஷி. பெங்களூரு அணிகள் கோல்கட்டாவில் மோதின.2-1 என்ற கோல் கணக்கில்  பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News