25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மக்காச்சோள ரவை உப்புமா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்காச்சோள ரவை உப்புமா

 தேவையான பொருட்கள் -மக்காச்சோள ரவை 250 கிராம், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி 1 கப், அனைத்தும் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி 1/4 கப், குடமிளகாய் 1/4 கப், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டேபிள் ஸ்பூன், புதினா நறுக்கியது 1/4 கப், வரமிளகாய் 5 எண்ணிக்கை.

செய்முறை- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய் தாளித்து, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, புதினா, குடமிளகாய், போட்டு நன்றாக வதக்கவும். இத்துடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இத்துடன் உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் மக்காச்சோள ரவை சேர்த்து கட்டி வராமல் அடிபிடிக்காமல் கிளறி, கொத்தமல்லியை தூவி இறக்கவும். இந்த உப்புமாக சத்து நிறைந்தது. எளிதில் தயாரிக்கக் கூடியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News